Skip to main content

Posts

Showing posts from October, 2022

விடை 4210

ஞாயிற்றுக் கிழமை வெளிவந்த வெடி: கூடை பருத்தியில் தோன்றியதா? கையைவெட்டி ஒட்டிவை (5) அதற்கான விடை: பஞ்சாரம் = பஞ்சா + (க) ரம் பஞ்சு = பருத்தியிலிருந்து தோன்றுவது பஞ்சா = பருத்தியிலிருந்து தோன்றியதா பஞ்சாரம் = கூடை; இதைக் கவிழ்த்துப் போட்டுக் கோழிகளை அடைத்து வைப்பதுமுண்டு படத்தைக்காண இங்கே செல்லவும். இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 346

Krypton 346 (23rd October, 2022) Vanchinathan ****************** Solution will appear on Monday at about 9pm. European capitalist holding bothsides in a drink (8) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4210

உதிரிவெடி 4210 (அக்டோபர் 23, 2022) வாஞ்சிநாதன் ************************* விடைகள் தீபாவளி இரவு 9 மணி வாக்கில் வெளியிடப்படும் கூடை பருத்தியில் தோன்றியதா? கையைவெட்டி ஒட்டிவை (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4209

இன்று காலை வெளியான வெடி: சேலை அணியாதவன் பெண் பாதி கொண்ட தெய்வம் (5) இதற்கான விடை ஆண்டவன் = ஆடவன் + ண் ஆடவன் = சேலை அணியாதவன் ண் = பாதி பெண் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4209

உதிரிவெடி 4209 ( அக்டோபர் 16, 2022) வாஞ்சிநாதன் ************************* சேலை அணியாதவன் பெண் பாதி கொண்ட தெய்வம் (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4208

இன்று காலை வெளியான வெடி: சக்கரம் மட்டும் கொண்ட மஹாவிஷ்ணு ஓடமுடியாமல் கட்டிப்போட பயன்படுத்துவது (4) அதற்கான விடை: சங்கிலி = சங்கு + இலி (சங்கு இல்லாத மஹா விஷ்ணு சக்கரத்தை மட்டும் வைத்திருப்பார்) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4208

உதிரிவெடி 4208 (அக்டோபர் 25, 2022) வாஞ்சிநாதன் ************************* சக்கரம் மட்டும் கொண்ட மஹாவிஷ்ணு ஓடமுடியாமல் கட்டிப்போட பயன்படுத்துவது (4) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4207

இன்று காலை வெளியான வெடி: ஆரவாரமின்றி அமைச்சரின் மைத்துனியின் திருமணத்தில் யானைகளுடன் களமிறங்கிய தலைவர்கள் (5) இதற்கான விடை அமைதியாக = அ,மை,தி,யா, க; முதலெழுத்துகள் முதலில் அரசரின் மைத்துனி என்றெழுதி, பின்னர் அமைச்சரின் மைத்துனி என்று மாற்றினேன். ஆனால் கூகிள் படிவத்தில் அரசரின் என்பதை மாற்றத் தவறி விட்டேன்! இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4207

உதிரிவெடி 4207 ( அக்டோபர் 2, 2022) வாஞ்சிநாதன் ************************* ஆரவாரமின்றி அமைச்சரின் மைத்துனியின் திருமணத்தில் யானைகளுடன் களமிறங்கிய தலைவர்கள் (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்