Skip to main content

Posts

Showing posts from April, 2022

Solution to Krypton 320

Today's clue: Solid geometrical shape almost a Mediterranean island (8) It's Solution: CONCRETE = CONE -E + CRETE Cone = geometrical shape Crete = an island forming a part of Greece With this solid (concrete) evidence against him it is time to go after him and prosecute Visit this page to see all the solutions received today.

விடை 4185

ஏப்ரல் 23, 2017 இல் தொடங்கிய உதிரிவெடி மூன்றாண்டுகள் தினசரி வந்து இப்போது இரண்டாண்டுகளாக வாரமொருமுறையாக வந்துகொண்டிருக்கிறது. ஐந்தாண்டுகளும் தவறாமல் தொடர்ந்து புதிரில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தவர்களுக்கும், நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு பின்னர் வந்து கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி. இன்று காலை வெளியான வெடி: ஏழை ஒன்று சேர அடி (3) அதற்கான விடை: எட்டு = 7 +1 அடி = எட்டு (வீட்டு வாசலிலிருந்து இரண்டு எட்டு எடுத்து வைத்தவுடன் கேஸ் சிலிண்டரை மூடினோமா என்ற சந்தேகம் வந்தது) இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 320

Krypton 320 (24th April, 2022) Vanchinathan ****************** Solid geometrical shape almost a Mediterranean island (8) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4185

உதிரிவெடி 4185 (ஏப்ரல் 24, 2022) வாஞ்சிநாதன் ************************* ஏழை ஒன்று சேர அடி (3) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவு ம்  

விடை 4184

இன்று காலை வெளியான வெடி: பாடலில் இனிமை முழுமையாக வராமல் கடைசி அடி தரும் கலவையான சத்தம் (4) அதற்கான விடை: சந்தடி = சந்தம் - ம் + (அ) டி சந்தம் = பாட்டிற்கு ஓசை நயத்தால் இனிமை தருவது இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 319

Krypton 319 (17th April, 2022) Vanchinathan ****************** Manipulate mineral containing wooden box and a rodent (11) Click here to find the form for submitting your solution

உதிரிவெடி 4184

உதிரிவெடி 4184 (ஏப்ரல் 17, 2022) வாஞ்சிநாதன் ************************* பாடலில் இனிமை முழுமையாக வராமல் கடைசி அடி தரும் கலவையான சத்தம் (4) கீழே விடையிடுவது இடைஞ்சலாக இருந்தால் இங்கே சொடுக்கி வேறிடத்தில் விடையளிக்கவும்.   Loading...

Solution to Krypton 318

Today's clue: Capricious and disorganized pun about central medical catalogue (13) It's Solution: UNPREDICTABLE = unp + re + dic + table unp = pun re = about dic = central medical table = catalogue Visit this page to see all the solutions received today.

விடை 4183

இன்று காலை வெளியான வெடி: இயங்கும் விளக்கு வைக்குமிடத்தில் நடு குழப்பம் (5) அதற்கான விடை: நடமாடும் = நடு + மாடம் மாடம் = விளக்கு வைக்குமிடம் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 318

Krypton 318 (10th April, 2022) Vanchinathan ****************** Capricious and disorganized pun about central medical catalogue (13) If the form below is troublesome click here for a stand-alone form Loading...

உதிரிவெடி 4183

உதிரிவெடி 4183 (ஏப்ரல் 10, 2022) வாஞ்சிநாதன் ************************* இயங்கும் விளக்கு வைக்குமிடத்தில் நடு குழப்பம் (5) கீழே விடையிடுவது இடைஞ்சலாக இருந்தால் இங்கே சொடுக்கி வேறிடத்தில் விடையளிக்கவும்.   Loading...

விடை 4182

இன்று காலை வெளியான வெடி: திரையுடன் குச்சியைச் சேர்த்து தத்தளிக்கவை (5) அதற்கான விடை: அலைக்கழி = அலை + கழி அலை = திரை (கடலோடி திரவியம் தேடு) கழி = குச்சி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4182

style="text-align: center;"> உதிரிவெடி 4182 (ஏப்ரல் 3, 2022) வாஞ்சிநாதன் ************************* திரையுடன் குச்சியைச் சேர்த்து தத்தளிக்கவை (5) Loading…