Skip to main content

Posts

Showing posts from March, 2022

விடை 4181

இன்று காலை வெளியான வெடி: பகைவருக்கும் எல்லைகளில் ஏற்ற பரிசு (5) அதற்கான விடை: பதக்கம் = பம் + தக்க பம் = ப [கைவருக்கு] ம் தக்க = ஏற்ற இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

விடை 4179

இன்று காலை வெளியான வெடி: முக்கால்வாசி கிரேக்கருக்கு முன் மாலையில் ஒரு பாதி குடித்தவர் (7) அதற்கான விடை: அருந்தியவர் = அந்தி + ரு + யவர் அந்தி = மாலை ரு = ஒரு பாதி யவர் = "யவனர்" (கிரேக்கர்) முக்கால்வாசி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

உதிரிவெடி 4179

உதிரிவெடி 4179 ( மார்ச் 13, 2022) வாஞ்சிநாதன் ************************* முக்கால்வாசி கிரேக்கருக்கு முன் மாலையில் ஒரு பாதி குடித்தவர் (7) Loading…

Solution to Krypton 314

Today's clue: Marshal should annex the core of internet (6) Its Solution: MUSTER = MUST + ER MUST = SHOULD ER = core of internet = int-er-net See this page for the list of submitted solutions.

விடை 4178

இன்று காலை வெளியான வெடி: பதலைச் சுழி இடைக் கச்சை கடை வஞ்சி (3) அதற்கான விடை: உச்சி = உ +ச் +சி உ = சுழி ச் = இடைக் கச்சை சி = கடை வஞ்சி இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.