Skip to main content

Posts

Showing posts from August, 2023

Solution to Krypton 389

The clue published on 13th August I replaced the honourable british citizen in bedroom furniture (5) Solution: CHAIR = CHAMBER -MBE + I CHAMBER = bedroom MBE = Member of the order of Merit of the British Empire I, repalces MBE in CHAMBER yielding CHAIR Visit this page to see all the solutions received.

விடை 4254

நேற்றைய வெடி: உதாரணமாக விண்ணியலில் விக்ரம் சாராபாய் நிலவில் முன்னிடத்தில் சேர் (4) அதற்கான விடை: நிபுணர் = நி + புணர் நி = நிலவில் முன்னிடம் புணர் = சேர் நிபுணர் = ஒரு துறையில் வல்லுநர், உதாரணமாக விண்ணியலில் விக்ரம் சாராபாய் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 389

Krypton 389 (27th August, 2023) ****************** I replaced the honourable british citizen in bedroom furniture (5) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4254

உதிரிவெடி 4254 (ஆகஸ்டு 27, 2023) வாஞ்சிநாதன் ************************* உதாரணமாக விண்ணியலில் விக்ரம் சாராபாய் நிலவில் முன்னிடத்தில் சேர் (4) விடைகள் 28/8/2023, 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

My encounters with colours and the solution to Krypton 388

The clue published on 20th August A representative in an American state in between red and blue (7) When web pages, their construction, and HTML was something fancy in 1990's I thought it was all utter nonsense when the tutorials I read said they can represent 16 million plus colours. Of course the idea that many hues of colours are to be counted as different ones was ok. I could think of blue, dark blue, light blue, then I could throw in skyblue, sea blue, and pulling from my school day memories with fountain pen ink, I could come up with Royal blue, Turquoise blue, Blue black, Navy blue. Overhearing women's conversation, I could add Ramar blue and Ananda blue. That does not make even a dozen variations of blue. Then my first experience in a massive T Nagar textile shop changed my idea of colours. After buying a saree in a particular floor we go to a different floor, typically the basement, to select the matching blouse. There I saw for the first time an array sever...

விடை 4253

நேற்று காலை வெளியான வெடி: பெண்கள் உலகத்தில் பாதி உலகம் இல்லை (4) இதற்கான விடை பாவையர் = பார் + வையகம் - கம் பார், வையகம் = உலகம் "பெண்கள் உலகத்தில் பாதி உலகம்" என்றாலும் இதே விடை, சற்றே எளிதாக வந்திருக்கும் என்று "இல்லை" சேர்த்தேன். குடத்தில் நீர் பாதி காலியாகி விட்டது என்றாலும் குடத்தில் பாதிதான் நீர் இருக்கிறது என்றாலும் ஒன்றே என்ற‌ முன்னோர்கள் வாக்கின்படி இது சரிதானே! இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 388

Krypton 388 (20th August, 2023) ****************** A representative in an American state in between red and blue (7) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4253

உதிரிவெடி 4253 (ஆகஸ்டு 20, 2023) வாஞ்சிநாதன் ************************* பெண்கள் உலகத்தில் பாதி உலகம் இல்லை (4) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4252

ஆகஸ்டு 13 இல் வெளிவந்த வெடி: உறவில் பொருளற்ற பயணம், போட்டி (5) அதற்கான விடை: பந்தயம் = பந்தம் + பயணம் - பணம் பந்தம் = உறவு பணம் = பொருள் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 387

Krypton 387 (13th August, 2023) ****************** Added 50 to a German city? Reduce it (6) SOLUTION will appear on the night of 15th August Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4252

உதிரிவெடி 4252 (ஆகஸ்டு 13, 2023) வாஞ்சிநாதன் ************************* உறவில் பொருளற்ற பயணம், போட்டி (5) விடைகள் 15 ஆம் தேதி இரவு 9 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

Solution to Krypton 386

Yesterday's clue: Drink a drop of water that belongs to him, it is important (7) Solution: WHISKEY = W + HIS + KEY W = drop of Water HIS = that belongs to him kEY = important Visit this page to see all the solutions received.

விடை 4251

நேற்று காலை வெளியான வெடி: கஓபன்ஹைமர் தயாரிப்பில் இரண்டில் பாதி பெறுமுன் நெருங்கு (5) இதற்கான விடை அணுகுண்டு = அணுகு + (இர) ண்டு அணுகு = நெருங்கு இர = இரண்டில் பாதி இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 386

Krypton 386 (6th August, 2023) ****************** Drink a drop of water that belongs to him, it is important (7) SOLUTION will appear tomorrow morning Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4251

உதிரிவெடி 4251 (ஆகஸ்டு 6, 2023) வாஞ்சிநாதன் ************************* ஓபன்ஹைமர் தயாரிப்பில் இரண்டில் பாதி பெறுமுன் நெருங்கு (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்