Skip to main content

Posts

Showing posts from August, 2022

Solution to Krypton 338

Today's clue: Secretary with a shabby cloth on is perfect (7) Its solution: PARAGON = PA + RAG + ON Last week and again this week I notice comments saying the form is not available to submit answer. But many people were able to see as usual and do it. Perhaps it is an issue with individual's device/software . Visit this page to see all the solutions received today.

விடை 4202

இன்று காலை வெளியான வெடி: சொர்க்கம் என்றால் காலடியில் ரதி மன்மதன் பக்தர்களின் தலைகள் இருக்கும் (6) அதற்கான விடை: பரமபதம் = பதம் + ர, ம, ப பதம் (பாதம்) = காலடி ர,ம, ப ---> ரதி, மன்மதன், பக்தர்கள் இவற்றின் முதலெழுத்துகள் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 338

Krypton 338 (29th August, 2022) Vanchinathan ****************** Secretary with shabby cloth on is perfect (7) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4202

உதிரிவெடி 4202 (ஆகஸ்டு 28, 2022) வாஞ்சிநாதன் ************************* சொர்க்கம் என்றால் காலடியில் ரதி மன்மதன் பக்தர்களின் தலைகள் இருக்கும் (6) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4201

இன்று காலை வெளியான வெடி: கண்ணிற்குத் தெரியாத ஒளி ஆகாயம் முழுதும் இல்லை (4) இதற்கான விடை மறைவான = மறை + வான (ம்) மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற பாடலில் வரும் மறைதல் ஒளிதலைக் குறிக்கிறது இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 337

Krypton 337 (21st August, 2022) Vanchinathan ****************** Harmful media starts to fall in line with an edict finally (9) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4201

உதிரிவெடி 4201 (ஆகஸ்டு 21, 2022) வாஞ்சிநாதன் ************************* கண்ணிற்குத் தெரியாத ஒளி ஆகாயம் முழுதும் இல்லை (4) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4200

இன்று காலை வெளியான வெடி: உயிர் பிழைக்க மொட்டை தலை வெட்டி இறந்தால் ஒலிக்கப்படுவது (5) அதற்கான விடை: தப்பட்டை = தப்ப + மொட்டை - மொ தப்ப = உயிர் பிழைக்க இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 336

Krypton 336 (14th August, 2022) Vanchinathan ****************** Kept going in accordance with cut, editor following (10) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4200

உதிரிவெடி 4200 (ஆகஸ்டு 14, 2022) வாஞ்சிநாதன் ************************* உயிர் பிழைக்க மொட்டை தலை வெட்டி இறந்தால் ஒலிக்கப்படுவது (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4199

இன்று காலை வெளியான வெடி: பிரம்மன் மூலம் பிரதியும்னா பிறக்கக் காரணமானவள் மூலம் இல்லை (3) இதற்கான விடை பிரதி = பி + ரதி பி = பிரம்மன் மூலம் (பிரம்மனின் முதல் எழுத்து) ரதி = சிவனால் எரிக்கப்பட்டு மறைந்த மன்மதன் ரதியின் வேண்டுதலால் பிரதியும்னாவாக கிருஷ்ணன் ருக்மணிக்குப் பிறந் தான் பிரதி என்றால் நகல், மூலம் இல்லை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4199

உதிரிவெடி 4199 (ஆகஸ்டு 7, 2022) வாஞ்சிநாதன் ************************* பிரம்மன் மூலம் பிரதியும்னா பிறக்கக் காரணமானவள் மூலம் இல்லை (3) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்