Skip to main content

Posts

Showing posts from June, 2022

விடை 4193

இன்று காலை வெளியான வெடி: இலக்கங்களைப் பிரிப்பது காளி, அடக்கியது, வேல் நுனிப் பறவை (5) இதற்கான விடை கால்புள்ளி = காளி + (வே)ல் + புள் புள் = பறவை சந்திவிதிகளின் படி காற்புள்ளி என்பதுதான் சரி. ஆனாலும் விகாரமடையாமல் எழுதுவதும் வழக்கம் (கடல் காற்று, பால் பாயசம், தோள் பட்டை). இன்று புதிரில் "ல்" பற்றி குறிப்பு இருப்பதால், "கால் புள்ளி"தான் சரியானது. இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4193

உதிரிவெடி 4193 (ஜூன் 19, 2022) வாஞ்சிநாதன் ************************* இலக்கங்களைப் பிரிப்பது காளி, அடக்கியது, வேல் நுனிப் பறவை (5) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4192

இன்று காலை வெளியான வெடி: துணையொடு வந்த வள்ளல் நன்மை செய்பவர் (4) அதற்கான விடை: உபகாரி = உப + காரி உப = துணை காரி = வள்ளல் இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

உதிரிவெடி 4192

உதிரிவெடி 4192 (ஜூன் 12, 2022) வாஞ்சிநாதன் ************************* துணையொடு வந்த வள்ளல் நன்மை செய்பவர் (4) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

விடை 4191

இன்று காலை வெளியான வெடி: மேன்மையான, தக்க வயலை வலை வீசிச் சிக்க வை (4) அதற்கான விடை: உயரிய = உரிய + ய உரிய = தக்க ய = வயலை -வலை இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.

Krypton 326

Krypton 326 (5th June, 2022) Vanchinathan ****************** Narrate then sing, not entirely having a great effect (7) Click here and find the form to fill in your solution

உதிரிவெடி 4191

உதிரிவெடி 4191 (ஜூன் 5, 2022) வாஞ்சிநாதன் ************************* மேன்மையான, தக்க வயலை வலை வீசிச் சிக்க வை (4) உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்